Sunday, October 28, 2007

25 : கடந்து போகும் காலங்கள்



போ என்று
சொல்லாவிடினும்
கடந்து போய்க்கொண்டுதானிருக்கின்றன
காலங்கள்!

நாம்
விரும்பாவிடினும் கூட!
நம்
நினைவுகளைச்
சுமந்த வண்ணம்!