Tuesday, March 09, 2010

தேடலும் என் தேவதையும்

தேடிக் கொண்டே
இருக்கிறேன்
எனக்கான
தேவதையை!

தேடல்
தொடர்ந்துகொண்டேதான்
இருக்கிறது!

எனக்கான
தேவதையே!
எங்கிருக்கிறாய் சொல்!
எப்போழுது
எனைத் தேடி வருவாய்?


திசை தெரியவில்லை!
தேதியும் அறியவில்லை!
இருப்பினும்
தேடிக் கொண்டே இருக்கிறேன்!


என் காதோரம்
மெல்லியதாய்
உன் குரல் மட்டும்
கேட்கிறது!
இப்பொழுது
நீயும்
என்னைத்
தேடுகிறாயென்று!

9 comments:

  1. அப்ப நமீதா என்னாச்சு?

    ReplyDelete
  2. நமீதாவையெல்லாம் வீட்டுல வெச்சி வளர்க்க முடியாது பாஸூ!

    ReplyDelete
  3. எளிதான் அழகான கவிதை! பொருள் புரிந்த‌தும் இன்னும் அழகா இருக்கு உங்க தேடல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கேமராவை கீழே வச்சிட்டு தேடுங்க கிடைக்கும்

    ReplyDelete
  5. தேவதை வேண்டாம் இந்த கவிஞனுக்கு ஒரு கல்லை கொடுங்கள் சிலை வடிப்பான் கவிச் சொல்லி.....

    ReplyDelete
  6. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதை சுவைக்குன்றாது அழகோடு.....

    ReplyDelete
  7. நயன்தாரா என்னாச்சு..? தனி ஸைட்டே உருவாக்குனியே முருகா..!

    ReplyDelete
  8. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
    ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
    நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
    ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
    :)

    ReplyDelete