தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்
தனிப்பட்ட மத உணர்வுகளை, "சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என்றதொரு அற்புதமான வாசகத்தை இழிவுபடுத்தும் விதமாக பொறுப்பின்றி பின்னூட்டமிட்டிருக்கும் தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான இரமணிதரன் அவர்களையும், தமிழ்மணத்தையும் கண்டித்து எனது தனிப்பட்ட வலைப்பூக்கள் அனைத்தையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கிக்கொள்கிறேன்!
மேலதிகத் தகவல்களுக்கு :
காண்க இப்படிக்கு,
அருணையடி (எ) நாமக்கல் சிபி
நல்ல காரியம் செய்தீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteClick the link below and read.
ReplyDelete1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...
2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.
3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!
4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!
5.
தமிழ்மணம் ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!
6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?
7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..
8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க
9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!
10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா
12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >
13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்
15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!
16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2
18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...
19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்
.
சக பதிவர்களை கேவலமாக திட்டும் தமிழ்மணமே நமக்கு வேண்டாம்
ReplyDeleteஇன்றோடு அதை தூக்கி எறிவோம்
உங்களுக்கே கோவம் வந்துடுச்சா ..?
ReplyDeleteஅப்போ சரியாதான் இருக்கும்..!
எனது கண்டனங்களும்..!
தமிழ் மணத்திற்கு பதிவனாகிய என் கேள்விகள்
ReplyDelete