Thursday, March 09, 2006

16 : எப்படிப் புரிய வைப்பது?


வீசி எறிந்த
ரொட்டித் துண்டை
ஓடிச் சென்றெடுத்தேன்!

போட்டியென எண்ணி
கடித்துக் குதறியது
நாய்!

எப்படிப் புரிய வைப்பது?
அது
விஷம் தோய்த்த ரொட்டியென்று!

11 comments:

  1. உண்மையச் சொல்லு நைனா! மெய்யாலுமே நாய்தான் உன்னைக் கச்சிதா? நாயைப் பார்த்தா அப்படித் தெர்லயே கண்ணூ!

    ReplyDelete
  2. நாய் தலைல யாரொ கடிசிடாபுல இருக்கு

    - ரவி

    ReplyDelete
  3. வாங்க ரவி! வருகைக்கு நன்றி!

    //நாய் தலைல யாரொ கடிசிடாபுல இருக்கு//

    சத்தியமா நான் இல்லை!

    ReplyDelete
  4. ungalukku eppadi theriyum athil visham iruppathu?

    ReplyDelete
  5. //ungalukku eppadi theriyum athil visham iruppathu?//

    இப்ப அதுவா முக்கியம்?விட்டால் கவிதையைச் சற்று புரிந்து கொள்ளுங்கள் கீதாசாம்பசிவம். :)

    அதை எழுதிய நோக்கம் என்னவென்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  6. //arumayana kavithai mr.sibi //

    நன்றி திரு.நாகராஜன். நீங்கள் எப்போது தமிழில் கலக்கப் போகிறீர்கள்?

    ReplyDelete
  7. Thaircheilaga...Indha pakkam vandhen...Arumaiyana blogs..including your friends also..keep it up!
    eppadi priya vaippadhu? Nalla kavithai... Bhathil kidaithatha?
    -kaaviyam

    ReplyDelete
  8. வாங்க காவியம்!
    தற்செயலாகத்தான் எனினும் வருகைக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    (பதில் கிடைக்கவில்லை, கடிதான் கிடைத்தது)
    :)

    நன்றி.

    (இக்கவிதைக்கும் கடந்த மாதம் என்னை ஒரு நாய் கடித்துவிட்டது என்று கிளம்பிய வதந்திக்கும் யாதொரு தொடர்பும் இல்லை :)) )

    ReplyDelete
  9. யப்பா ஜீவகாருண்யம் நச்.. பா...

    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  10. அன்பின் நண்பா சிபி,

    Point taken !

    இந்த கவித பற்றி உன் கருந்து என்ன ?

    ReplyDelete