சிபி சார், நீங்க கவிதையும் நல்லா எழுதறீங்க... இந்த comments-ஐ கொஞ்சம் ரெகுலட் பண்ண கூடாதா? sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே!!!! :(
//இந்த comments-ஐ கொஞ்சம் ரெகுலட் பண்ண கூடாதா? sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே!!!! :( //
வருந்துகிறேன். தகவலுக்கு மிக்க நன்றி. அவற்றை மட்டுறுத்தலில் நிராகரிக்கத்தான் செய்தேன். என்னினும் எப்படி வெளியிடப் பட்டன என்று தெரியவில்லை. இதே போல்தான் அண்ணன் கைப்புவிற்கும் ஆயிற்று.
நல்ல தலைப்பு.... நல்ல கவிதை
ReplyDeleteமுதல் முறையாய் வந்திருக்கிறீர். நன்றி கார்த்திக்.
ReplyDeleteசிபி சார், நீங்க கவிதையும் நல்லா எழுதறீங்க... இந்த comments-ஐ கொஞ்சம் ரெகுலட் பண்ண கூடாதா? sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே!!!! :(
ReplyDelete//சிபி சார், நீங்க கவிதையும் நல்லா எழுதறீங்க... //
ReplyDeleteநன்றி பூன்ஸ்.
//இந்த comments-ஐ கொஞ்சம் ரெகுலட் பண்ண கூடாதா? sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே!!!! :(
//
வருந்துகிறேன். தகவலுக்கு மிக்க நன்றி.
அவற்றை மட்டுறுத்தலில் நிராகரிக்கத்தான் செய்தேன். என்னினும் எப்படி வெளியிடப் பட்டன என்று தெரியவில்லை. இதே போல்தான் அண்ணன் கைப்புவிற்கும் ஆயிற்று.
அருமையான சிந்தனை.
ReplyDeleteஅந்த சிந்தனைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் நிந்தனைகளை உணர முடிகிறது.