உயிரினம் இல்லாத
ஊரொன்று உண்டென்றால்
காதல் இல்லாத
ஊரும் உண்டென்க!
இதயம் இல்லாத
மனிதர் உண்டென்றால்
காதல் இல்லாத
மனிதரும் உண்டென்க!
அலைகள் இல்லாத
கடலும் உண்டென்றால்
காதல் இல்லாத
கடற்கரை உண்டென்க!
காற்றே இல்லாத
உலகம் உண்டென்றால்
காதல் இல்லாத
உலகம் உண்டென்க! - அதற்கு
நரகம் என்று பெயர் கொள்க!
What is this,Totally waste..........
ReplyDeleteSipy,Really very nice
ReplyDelete//What is this,Totally waste.......... //
ReplyDeleteThanks For Your Valuable Comments
//Sipy,Really very nice //
ReplyDeleteThis Is Shibi, Not Sipi.
Thanks For Your Appreciations.
nee sipiyo, shibiyo ethuva iruntha enna? kavithai nalla irunthathu avvalavuthan
ReplyDeleteromba nallkeethu pa :)
ReplyDeleteMumtaz
//romba nallkeethu pa :)//
ReplyDeleteRomba Nandri Mumtaz
ஆட்டோகிராஃப் ல அந்த பஞ்ச பூதம் வரிகள் அருமை..
ReplyDeleteமரித்துக்கொண்டிருப்பது மனித இனம்தானே....! கொஞ்சம் ப்ளேடு
அப்புறம்.. நரகம் என்று பெயர் கொள்க! டச் பண்ணீட்டிங்க போங்க..
வாங்க பிரபு ராஜா அவர்களே!
ReplyDeleteமுதல் முறையாய் வந்திருக்கிறீர்கள். அதற்கு என் நன்றி.
தங்களின் விமர்சனங்கள் என்னை ஊக்கப்படுத்தும். செதுக்கிக் கொள்ளவும் உதவும். தொடர்ந்து வருகை தரவும்.
naragam poittu vanthiruppeenga pola irukku? unmaiyagava?
ReplyDelete//naragam poittu vanthiruppeenga pola irukku? unmaiyagava?
ReplyDelete//
நரகம் இதுவரை போனதில்லைங்க! சொர்க்கத்தில் இருந்துள்ளதால் நரகத்தைப் பற்றியும் சொல்ல முடிகிறது!
நன்றி விபா!
Nice! :-)
ReplyDelete