Wednesday, January 25, 2006

என் தேசம் போல் வருமா?


எத்தேசம் சென்றிடினும்
எந்தேசம் போல் வருமா?

மண்ணில் மணக்கும்
எங்கள் பாரம்பரியம்..!
மனதை மயக்கும்
எங்கள் கலாச்சாரம்..!
மனதை உய்க்கும்
எங்கள் வரலாறு..!

சாதிகள் பலவுண்டு..!
மொழிகள் பலவுண்டு..!
மதங்கள் பலவுண்டு..!
முகங்கள் பலவுண்டு..!

எல்லோரும் ஒன்றென்றே
சொல்லிடும் என் தேசம்..!

அச்சுறுத்தல் பலவரினும்
இன்னல்கள் எவர்தரினும்
எந்தேசத்துப் பிள்ளைகாளாய்
எல்லோரும் சொந்த்தமென
சேர்ந்திருந்து எதிர்கொள்வோம்..!
எவர்வரினும் அச்சமில்லை..!

வந்தே மாதரம்..!
வந்தே மாதரம்..!
வந்தே மாதரம்..!

நாமக்கல் கவிஞர் திரு இராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு என் அர்ப்பணம்

8 comments:

  1. May you soar high in the realm of freedom...


    " Where the mind is without fear and the head is
    held high...

    ..Into that heaven of freedom, my Father, let my
    country awake..."

    * Rabindranath Tagore

    Wishing you all a very Happy Republic Day!

    G.Saravana Prabhu

    ReplyDelete
  2. நன்றாய் இருக்கிறது சிபி. இது நீங்கள் எழுதியதா? இல்லை நாமக்கல் கவிஞர் எழுதியதா?

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி குமரன். நீங்க கேட்டிருக்கற கேள்வி எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

    ReplyDelete
  4. intha kavithaiyum nalla irukku

    ReplyDelete
  5. நல்ல கவிதை சிபி

    ReplyDelete
  6. /./
    எத்தேசம் சென்றிடினும்
    எந்தேசம் போல் வருமா?
    /./

    உண்மை தான்

    /./
    மண்ணில் மணக்கும்
    எங்கள் பாரம்பரியம்..!
    மனதை மயக்கும்
    எங்கள் கலாச்சாரம்..!
    மனதை உய்க்கும்
    எங்கள் வரலாறு..!
    /./

    வாழ்த்துக்கள் கவி(சிபி) சக்கரவர்த்தி..!

    ReplyDelete
  7. வந்தே மாதரம்.

    (தைரியமா சொல்லலாமில்ல?)

    ReplyDelete