"மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன்
ஒவ்வொரு நாளும்வெறுமையை நோக்கியேஎன் பயணம்!என்று முடியும்என காத்திருக்கிறேன்!நீவரும்வரை!
சிபி நல்லாயிருக்கு.ஒவ்வொரு நாளும்வெறுமையை நோக்கியேஎன் பயணம்!என்று முடியும் என் பயணம்காத்திருக்கிறேன்நீ வரும் வரை!கொஞ்சமா சின்ன டச் சிபி
சின்ன டச் என்றீர்கள்!கவிதையை(!?) இன்னும் அழகாக்கியிருக்கிறது!நன்றி மதுமிதா!
நல்ல கவிதை சிபி.கொன்னுட்டீங்க மதுமிதா!:-)
ரொம்ப நன்றி ஞான்ஸ்!//கொன்னுட்டீங்க மதுமிதா!//என்னையா ஞான்ஸ்?
Nalla Kavithai.I tried changing this to have a Positive approach, but couldnt get the right words.Verumai appadingarathu edho illatha maathiri irukku, innum muzumayagalai kavithai.Kadhalna eppodhumey onnu negative, illaina karpanai mattum thaana, Nijathodu oru kadhal kavithai sollunga Jagan.Best Regards,./gsp
கவிஞரே. வணக்கம்.
வருக! வணக்கம் ஆன்மிகப் பேரொளியே!
May be i am too negative minded, but this poem is too gud without even any changes... I feel, it should not be changed :)
//May be i am too negative minded, but this poem is too gud without even any changes... //ரொம்ப நன்றி பூன்ஸ். அவரவர் பார்வைகளில்/ரசனனகளில் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
சிபி நல்லாயிருக்கு.
ReplyDeleteஒவ்வொரு நாளும்
வெறுமையை நோக்கியே
என் பயணம்!
என்று முடியும்
என் பயணம்
காத்திருக்கிறேன்
நீ வரும் வரை!
கொஞ்சமா சின்ன டச் சிபி
சின்ன டச் என்றீர்கள்!
ReplyDeleteகவிதையை(!?) இன்னும் அழகாக்கியிருக்கிறது!
நன்றி மதுமிதா!
நல்ல கவிதை சிபி.
ReplyDeleteகொன்னுட்டீங்க மதுமிதா!
:-)
ரொம்ப நன்றி ஞான்ஸ்!
ReplyDelete//கொன்னுட்டீங்க மதுமிதா!//
என்னையா ஞான்ஸ்?
Nalla Kavithai.
ReplyDeleteI tried changing this to have a Positive approach, but couldnt get the right words.
Verumai appadingarathu edho illatha maathiri irukku, innum muzumayagalai kavithai.
Kadhalna eppodhumey onnu negative, illaina karpanai mattum thaana, Nijathodu oru kadhal kavithai sollunga Jagan.
Best Regards,
./gsp
கவிஞரே. வணக்கம்.
ReplyDeleteவருக! வணக்கம் ஆன்மிகப் பேரொளியே!
ReplyDeleteMay be i am too negative minded, but this poem is too gud without even any changes...
ReplyDeleteI feel, it should not be changed :)
//May be i am too negative minded, but this poem is too gud without even any changes... //
ReplyDeleteரொம்ப நன்றி பூன்ஸ்.
அவரவர் பார்வைகளில்/ரசனனகளில் ஒவ்வொன்றும் ஒரு விதம்.