Sunday, October 28, 2007

25 : கடந்து போகும் காலங்கள்



போ என்று
சொல்லாவிடினும்
கடந்து போய்க்கொண்டுதானிருக்கின்றன
காலங்கள்!

நாம்
விரும்பாவிடினும் கூட!
நம்
நினைவுகளைச்
சுமந்த வண்ணம்!

5 comments:

  1. அருமை...

    ஆனா உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்...

    ReplyDelete
  2. yenga irunthuthan ippadiyellam thonumo theriyala yappa superpa..

    ReplyDelete
  3. கடந்து செல்லும் காலங்கள் கடக்காமலிருக்க என்ன வழி?

    நன்றாக இருக்கிறது.

    ReplyDelete