ஒரு மழைக்கால
இரவுப் பொழுது
மறக்காத உன்
நினைவுகள்
விழித்திரையில்
ஈரம் உலர
இன்னும் சிறிது
நேரமாகலாம்!
கொதித்திருந்த
உள்ளத்தில்
இப்போது
அமைதியான
ஜதிகளாய்
உன்
கெஞ்சிய வார்த்தைகள்!
முகம் பார்த்து
நீ
கேட்டாய்!
உன்னை மறந்துவிடுமாறு!
என் உயிர்
பார்த்துக்
கேட்கத்
துணிவிருந்ததா உனக்கு?
கொட்டும் கண்ணீருடன்
தலை குனிந்து
திரும்பிச் சென்றாய்!
என்றேனும் ஒருநாள்
என்னை நீ
நினைவு கூறக்கூடும்!
அதற்காகவேனும்
எடுத்துக் கொள்
என் நினைவுகளை
எங்கேனும் உன்
இதயத்தில் ஒரு
மூலையில்!
கவிதை சூப்பரா இருக்கு... :)
ReplyDelete//விழித்திரையில்
ReplyDeleteஈரம் உலர
இன்னும் சிறிது
நேரமாகலாம்!//
வெளியில மழை பெய்யும் சமயத்தில் அழகான ஒரு மழை-காதல் கவிதை..
super
ReplyDeleteநிறைய அனுபவமோ
ReplyDeleteநல்லாருக்கு தள...
ReplyDeleteஎல்லோருக்கும் மறக்க முடியாத மழைக்காலம் இருக்கும் போல...
ReplyDeleteகவிதை அருமை:)
ReplyDeleteLet's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.
ReplyDeleteLet's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.
ReplyDeleteLet's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
சிபி...
ReplyDeleteமழை விட்ட வீதிகளில்
காதலார நடக்க விட்டிருக்கிறீர்கள்.. :)))
//கொதித்திருந்த
ReplyDeleteஉள்ளத்தில்
இப்போது
அமைதியான
ஜதிகளாய்
உன்
கெஞ்சிய வார்த்தைகள்! //
ஜதிகளாய்
கொஞ்சியதா
வார்த்தைகள்...??!!!
அழகோ அழகு..!!!
Hi
ReplyDeleteLet's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.
Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com