Monday, March 16, 2009

மழைத் துளிகள்!



பெரு மழை நின்றுவிட்ட
அமைதியானதொரு
மாலைப் பொழுதில்
விடாது வீசும்
சில்லென்ற காற்றும்
உன் கேசம்
கலைத்த பொழுதுகளை
நினைவு படுத்தி விடுகிறது!

உறங்கங்கள் தொலைத்த
இரவுப் பொழுதுகளின்
நிசப்தம்
கவிதைகளின்
முயற்சிகளில்
கசங்கிய காகிதங்களாய்

மனதின் வலி
மீண்டு மீண்டும்
உன்னையே நினைவூட்டுகிறதே!

காரணமேயின்றி
கணப் பொழுதில்
"என்னை மறந்துவிடென்று"
நீ கூறிச் சென்ற
அந்த சாலையின் முடிவு
மீண்டும் மீண்டும்
கடந்து செல்லும்போதெல்லாம்
நின்று திரும்பிப்
பார்க்கச் செய்கிறது!

ஒருவேளை
நீ திரும்பவந்து
எனக்கெனக்
காத்திருப்பாயோ என்று?

14 comments:

  1. //உன் கேசம்
    கலைத்த பொழுதுகளை
    நினைவு படுத்தி விடுகிறது!//

    Mudi vettura kadaila vellai parthingala??

    ReplyDelete
  2. //உறங்கங்கள் தொலைத்த
    இரவுப் பொழுதுகளின்//

    use thooka mathirai and appoint James Bond to search for the thookam

    ReplyDelete
  3. //கவிதைகளின்
    முயற்சிகளில்//

    eppothaan elutha poringa? evlo naalaikku than muyandru kittae irupeenga?

    ReplyDelete
  4. //மனதின் வலி
    மீண்டு மீண்டும்//

    Iodex thadavunga...

    ReplyDelete
  5. //காரணமேயின்றி
    கணப் பொழுதில்
    "என்னை மறந்துவிடென்று"//

    karanamae illamaya boss irukkum enna neenga :P

    ReplyDelete
  6. //நீ கூறிச் சென்ற
    அந்த சாலையின் முடிவு/

    Dead endaa??

    ReplyDelete
  7. //மீண்டும் மீண்டும்
    கடந்து செல்லும்போதெல்லாம்//

    anna romba pannakaarar pola...petrol pottu poringa...

    ReplyDelete
  8. //ஒருவேளை
    நீ திரும்பவந்து
    எனக்கெனக்
    காத்திருப்பாயோ என்று? //

    Cha cha ponnu buthisaali :P

    ReplyDelete
  9. 10 பின்னூட்டங்களும் மொத்தமா 10 நன்றிகள் லேன்சிலாட்!

    ReplyDelete
  10. ok thambi -When yu writen this Poem??Before 8 years?? Or now kanna ?? when kanna ??

    Have your wife seen this poem ??
    Haiya>>i exposed you are married >>>Lova va writing ? come home ??No tiffin to day .sleep with empty stomach.--Selvapriyan-Chalakudy

    ReplyDelete
  11. Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
    It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

    This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

    Top Tamil Blogs

    "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

    சிறந்த வலைப்பூக்கள்

    நன்றி.
    தமிழர்ஸ் டாட் காம்.

    ReplyDelete
  12. நல்ல கவிதை !!

    லேபில் பிரிவு,அனுபவம், சூப்பர் :)

    ReplyDelete